அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும்
;>
சேமமடு பதிப்பகம்
,கொழும்பு
>
2009
.
ISBN - NO: 978-955-1857-60-8
அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா ? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும், அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
Political Science:Study and Identification of State by Thanabalasingham Krishnamohan
நூல் அறிமுகம், வீரகேசரி வாரவெளியீடு, by Thanabalasingham Krishnamohan