You are here:
Home
புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...
The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...
இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan
1. கருத்து
பொதுநிர்வாகவியல் இன்று ஆராட்சிக்குரிய ஒரு துறையாக வளர்ந்துள்ளது. பொதுநிர்வாகம் என்பது மக்களைக் கவனித்துக் கொள்கின்ற அல்லது மக்களுடன் தொடர்புள்ள அனைத்து விவகாரங்களையும், செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது.'பொது நிர்வாகம்' என்ற பதம் ‘Public Administration’ என்ற ஆங்கிலப் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். ‘Public’என்ற பதமானது அரசு ஒன்றின் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அல்லது ஒரு அரசில் வாழும் மக்களின் நிரந்தர வாழ்விடங்களைக் குறித்து நிற்கின்றது. ஆங்கிலப் பதமாகிய…
ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும்; முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு கொண்டு அரசாங்கம் சேவை செய்வதற்கு நேர்மையும் சக்தியும் வாய்ந்த அரசாங்க பணியமர்த்தல் அல்லது ஆட்சேர்ப்பு இன்றியமையாததாகும். இப்பணியமர்த்தல் என்பதனை தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்குக் கொடுக்கின்ற அரசியல் பங்களிப்பின் உயர் மட்ட செயற்பாடு எனக் கூறிக் கொள்ளலாம். நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் அரசியல் நிர்வாகிகளுக்கான ஆட்சேர்ப்பிலும், நிரந்தர நிர்வாகிகளுக்கான ஆட்சேர்ப்பிலும், பரீட்சையும், அரசியல் அதிகாரம் வகிக்கும் பங்கினையும் கணக்கிடுவதன் மூலம்…
திட்டமிடல் என்ற பதமானது Prevoyance என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் (Looking Ahead)என்பதாகும். இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுவதினால்; இதனை எதிர்காலச் செயலுக்குத் தற்போது கையிருப்பிலுள்ள மக்கள் சக்தி, மூலப் பொருட்கள் என்பவற்றைச் சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்திப் பூரணத்துவம் பெறுவதற்கு உதவி…