You are here:
Home
புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...
The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...
இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan
ஒப்பீட்டு அரசியலில் கற்கை நெறிக்குள் அணுகுமுறையானது வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகவுள்ளது.உலக நாடுகளின் அரசியல் முறைமைகளையும் , வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அரசியல் முறைமைகளையும் அறிந்து கொள்வதற்கு ஒப்பீட்டு அணுகுமுறையானது மிகவும் பயனுள்ளதாகும். அணுகுமுறை என்பது 'ஒரு குறித்த காட்சிநிலையினை நோக்குவதற்கும் அதனை விளக்குவதற்குமான வழிமுறையாகும் என விளக்கமளிக்கப்படுகின்றது. அணுகுமுறையினை வழிமுறை கோட்பாடு என்பதுடன் ஒப்பிடுதவன் மூலமும் மிகவும் நுட்பமாகவும் விளக்கிக் கொள்ளலாம். எனவே அணுகுமுறை என்பது ஒரு வழிமுறை எனக்…
1. தோற்றம்
ஒப்பீட்டு அரசியல் என்னும் பதத்தை தேசங்களையும் , அரசியல் முறைமைகளையும், ஒப்பீட்டுக் கற்கும் கற்கை நெறியென வரைவிலக்கணப்படுத்தலாம். ஒப்பீட்டு அரசியல் 1950 களின் பிற்பகுதியில் தனியானதொரு கற்கை நெறியாக ஐக்கிய அமெரிக்க அரசறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. 1960 களில் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியின் வளர்ச்சி சிறப்பானதாக இருந்தது. ஆயினும் 1970 களில் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியின் மதிப்பு குறைவடைந்திருந்தது. இருப்பினும் 1980 களில் இக் கற்கை…
அரசியல் நவீனத்துவம் என்ற பதமானது அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றத்தினை குறித்து நிற்கின்றது. அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றமானது சமூக, பௌதீக, சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது. எஸ்.பி.ஹன்ரிங்ரன் அரசியல் நவீனத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தும் போது மனிதனின் சிந்தனை, செயற்பாடு, அனைத்திலும் ஏற்படும் மாற்றத்துடன் தொடர்புடைய பன்முக நிகழ்வாகும்' எனக் கூறுகின்றார்.
அரசியல் நவீனத்துவம் ஓர் பரந்த விடயங்களைக் கொண்ட எண்ணக்கருவாகும். பொருளியல், சமூகவியல், உளவியல் பண்புகளுடன் தொடர்புபடுத்தி இவ் எண்ணக்கரு…