You are here:
Home
புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...
The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...
இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan
ஓவ்வொரு அரசாங்கமும் நிர்வாகம் செய்வதற்காகச் சில விதிகளையும் ஒழுங்குகளையும் உருவாக்குகின்றன. இவ்விதிகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஒரு அரசின் எல்லைகளுக்குள் வாழும் மக்கள் மாத்;திரமே கட்டுப்படல் வேண்டும். அரசிற்குள் அதன் அதிகாரங்கள் மீறப்பட்டால் மீறுபவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். சாதாரணமாக இவ்விதிகள், ஒழுங்குகளே சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கை என்பது சில விதிகள் அல்லது சட்டங்கள் இன்றி சாத்தியமற்றதாகும். சமூகத்தில் காணப்படும் நிறுவனங்கள், அமைப்புக்கள் கூட தம்மை முகாமை செய்வதற்குச் சில…
சுதந்திரம் என்ற பதம் என்ற லிபர் (Liber )என்றஇலத்தீன் சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். லிபர் (Liber )என்ற இலத்தீன் சொல்லிற்குரிய பொருள் சுதந்திரம் ( Free ) என்பதாகும். சுதந்திரம் என்ற பதம் குறிப்பாக அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இப்பதம் தனக்கேயுரிய பொருளை தெளிவுபடுத்துவதில்லை. எனவே முன்னோடி அரசியல் விஞ்ஞானிகள் குறைந்த பட்சம் மனித செயற்பாட்டின் சுயசெயற்பாட்டெல்லையினைக் குறிக்கக் கூடிய பதமாக சுதந்திரம் என்ற பதத்தினை உருவாக்கினார்கள்.
சுதந்திரம் என்பது உரிமைகள் என்பதுடன் மிகவும்…
பிரதிநிதித்துவம் என்பது மனோபாவம், நோக்கு, முன்னுரிமை, விருப்பம் என்பவற்றின் வழி முழுப் பிரஜைகளினாலும் தீர்மானிக்கப்படுவதாகும். அல்லது ஒரு பகுதி பிரஜைகளால் தீர்மானிக்கப்படுவதாகும். பிரஜைகள் அரசாங்கம் செயற்படுவதற்கான அனுமதியை தங்களில் இருந்து தெரிவாகும் அங்கத்தவர்களுக்கூடாக வெளிப்படுத்துகின்றனர். சுருக்கமான ஒரு விளக்கத்தினை கொடுப்பதாயின் குடியரசு மரபின் வழி அரசாங்கம் உருவாவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி பிரதிநிதித்துவம் எனலாம். ஜேர்மனிய சமூக கோட்பாட்டாளர் ரொபர்ட் வொன் மோல் (Robert Von Mohl )என்பவர் பிரதிநிதித்துவம் என்பது…